அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் வன்முறை; ரெயில்களுக்கு தீவைப்பு

'அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் வன்முறை; ரெயில்களுக்கு தீவைப்பு

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடைபெற்ற போராட் டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
18 Jun 2022 5:52 AM IST